மிருணாள் சென் : மூன்றாவது சினிமாவின் இந்திய முகம்

ஒன்றைச் சொல்வது சுலபம்தான். அதை நடைமுறைப்படுத்துவது அவவளவு சுலபம் அல்ல. எளிமையும் தட்டுப்பாடான நிலையும் பிரிக்கமுடியாத வகையில் இரண்டறக்கலந்த விஷயங்கள். நவ யதார்த்தவாதத்தின் சாராம்சம் இதுதான். இதுதான் நவயதார்த்தத்தைச் சுலபமாக்குகிறது..கடந்த காலத்தை நான் சமகாலக் கண்ணோட்டத்துடன் தொடர்படுத்திப் பார்க்கிறேன். இதுவரை நான் Continue Reading →

உடைபடும் மாஸ் கதாநாயக பிம்பமும், உத்தம வில்லனின் அரசியலும் :   லெட்சுமி நாராயணன் பி.

                 தமிழ் சினிமாவின்  கதாநாயகர்கள் மிகவும் விவரமானவர்கள் அதைவிட ஆபத்தானவர்கள். அதிலும் இந்த மாஸ் கதாநாயகர்கள் எனப்படும் வகையறாக்கள் மக்களை சுயமாக சிந்திக்க விடாமல் தொடர்ந்து தங்களை வழிபடும் பிம்பமாக எப்படி Continue Reading →

மேற்குத் தொடர்ச்சி மலை

1 இந்திய சினிமாவில், தமிழ் அல்லாத மொழிகளில் மலைவாழ் மக்களது வாழ்வும், அவர்களது பாடுகளும், அவர்களது கிளர்ச்சிகளும், அவர்களுக்கு எதிரான நிலக்கிழார்கள்-காவல்துறை-அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் கூட்டணியின் ஒடுக்குமுறைகளும் பற்றிப் பேசிய முக்கியமான திரைப்படங்கள் இருக்கின்றன. இந்திய இடதுசாரி சினிமாவின் பிதாமகனான மிருணாள் Continue Reading →

மார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018

I சினிமாவின் வரலாறு 123 ஆண்டுகளின் முன்பு தமது 10 குறும்படங்ளைத் திரையிட்ட பிரெஞ்சுக்காரர் லூமியர் சகோதரர்ளுடன்  ஐரோப்பாவிலிருந்து துவங்குகிறது. உலகைப் புரட்டிய முதன்மைத் தத்துவவாதியான கார்ல் மார்க்சின் வாழ்வு 200 ஆண்டுகளின் முன்பு துவங்கியது. மேற்கின் காலக்கணக்கின் துவக்கம் 2018 Continue Reading →

த யங் கார்ல் மார்க்ஸ்

1 இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டில் கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேரி காப்ரியல் எனும் பெண்மணி அதற்கு மிகப் பொருத்தமாக ‘காதலும் மூலதனமும்’ எனப் பெயரிட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகளால் எழுதப்பட்ட பெரும்பாலுமான வரலாறுகள் கார்ல் மார்க்சை ஒரு அறிவுஜீவி மற்றும் Continue Reading →

காலா எனும் அழகிய பிம்பம்

1 மும்பையில் தாராவி, பய்கன்வாடி, பந்த்ரா, தானே, அந்தேரி என பிரதான சேரிகள் உள்ளன. இந்தி மொழியில் சேரி மையமாக எடுக்கப்பட்ட டான்கள் குறித்த படங்களான ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மும்பை’(2010), ‘கம்பெனி’ (2002) போன்றன தாராவி Continue Reading →

அத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்

உலகளவிலான இடப்பெயர்வும் நகரமயமாதலும் உள்நாட்டு யுத்தங்களும் வல்லரசுகளின் ஆக்கிரமிப்புகளும், இன-மத-சாதி வெறுப்பும், ஆணாதிக்க வெறியும், பாலுறவு வறுமையும், பெண் உடல் சந்தைப்படுத்தலும் என இன்ன பிற காரணங்களால் இன்று என்றுமில்லாத வகையில் உலகெங்கிலும் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்திருக்கிறது. இதன் பகுதியாக Continue Reading →